Business loss to Investor loss

Business loss to Investor loss வணிகத் தோல்வி – ஒரு சுழற்சி “வணிக வளர்ச்சியே வாழ்வின் நிமித்தம்!” ராகவின் கதை ராகவ் ஒரு திறமைசாலி. ஓரியன் டெக் சால்யூஷன்ஸ் என்ற நிறுவனம் வழங்கிய நல்ல சம்பளத்துடன், வீட்டுக் கடன், கார் கடன், குழந்தையின் கல்விச் செலவுகள் அனைத்தையும் நிர்வகித்து வந்தார். அவருக்கு நம்பிக்கை இருந்தது…



